- By Magazine
- |
பழனி அரங்கசாமி உலக வாழ்வில் செடியும், கொடியும், புல்லும், புதரும், மாடும், மனையும் ஒரு கட்டத்தில் வாடி வதங்கி மக்கி மடிந்து விடுகின்றன. மக்கள் கூட்டமும் பிறந்து வளர்ந்து முதிர்ந்து மடிவது தான். வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்பது எச்சரிக்கை. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது கசப்பான உண்மை. மரணத்தின் முன்னர் ஆண்டானுக்கும் அடிமைக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நிலை தான். மரணம் என்பது அனைவர்க்கும் உறுதி என்றால் நாம் ஏன் […]
Read More