- By Magazine
- |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் ஜாண்சிராணி லட்சுமிபாய் 1827- ஆம் ஆண்டு மராத்திய பிராமணர் குலத்தில், மோரோபாண்டு, பாகீரதி அம்மாள் பெற்றோருக்கு மகளாக, காசி என்றழைக்கப்படும் இன்றைய வாரணாசியில் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு, ஆண்களுக்கு நிகராக வாள்வீச்சு, குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல் போன்ற அத்தனை போர்ப்பயிற்சிகளையும் பெற்றார். இவரது இயற்பெயர் மணிகர்னிகா. மனு என அழைத்தனர். ஜாண்சி நாட்டு மன்னர் கங்காதர்ராவ் மணிகர்னிகாவை மணம் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். […]
Read More