- By Magazine
- |
அதிக ஆயுள் உள்ள பெண்கள்.. பெண்கள் ஆண்களை விட பலவீனமானவர்கள். நீண்ட காலம் வாழ்வதில்லை இப்படி ஒரு பொதுக்கருத்து நிலவி வருகிறது இது உண்மையா? இல்லை. உண்மையே இல்லை. பெண்களுக்கு மெதுவாக வயதாகிறதா? ஆம் என்பதே உண்மை. ஆனால் ஒவ்வொரு வயதிலும் அவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள். இதனை விட முரண்பாடாக பெண்களுக்கு இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், ஆண்களை விட ஒட்டுமொத்த உடல் நோய்களின் விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களின் வாழ்நாள்… மனிதனின் வாழ்நாளைக் கணக்கிட்டால், […]
Read More