- By Magazine
- |
S. அபுல் கலாம் ஆசாத். நேற்று திங்கள் நகர் சென்றபோது 150 ரூபாய்க்கு ஒரு சிறிய வேளா மீன் துண்டு வாங்கி வந்தேன். எப்படியும் நமக்கு மீன் குழம்பு இருந்தால்தான் நோன்பு காலங்களில் சகருக்கு சோறு உள்ளே கொஞ்சம் அதிகமாக செல்லும். வாங்கி வந்து நானே தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி அதனை கழுவி பொரி ப்பதற்கானதை உப்பு, மிளகு, மஞ்சள், மற்றும் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து கலந்து வைத்தேன், குழம்பு வைப்பதற்கான மீன் துண்டுகளை தனியாக […]
Read More