- By Magazine
- |
– கு.காமராஜ் “இந்தப் புதிய வீட்டு சமையலறையில் பழைய காலத்து அம்மியும் குழவியும் எதுக்கு?” அமுதனின் புதுமனைப் புகுவிழாவிற்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு ஆச்சரியமாகக் கேட்டனர். சமையலறையின் ஒரு மூலையில், புதிதாகக் கட்டப்பட்ட பளபளக்கும் கிரானைட் மேடையில், கருநிறத்தில் மின்னிய அந்தப் பழைய அம்மியும் குழவியும் அமைதியாக அமர்ந்திருந்தன. அவற்றுக்காகவே அரியணைபோல் தனியாக ஒரு பீடம் கட்டப்பட்டிருந்தது. அதைக் கட்டியபோது கொத்தனார் சிரித்தபடியே, “சார்… இவ்வளவு அழகான மாடர்ன் கிச்சன்ல இதுக்கு மட்டும் தனியா […]
Read More