நேபாளத்தின் துயர் – இயற்கையின் சீற்றமா, மனிதனின் அலட்சியமா?
  • By Magazine
  • |
_ இரா. அரிகரசுதன் இயற்கையின் தாய்மடி என்றும், அமைதியின் புகலிடம் என்றும் உலகத்தால் போற்றப்படும் நேபாளத்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள், இன்று மனிதக் கண்ணீராலும் சகதியினாலும் நிரம்பிக் கிடக்கின்றன. 2026 ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை, இமயமலையின் பனிச்சிகரங்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவும் (Glacier Collapse), அததைத் தொடர்ந்து திரிசூலி மற்றும் போடே கோசி நதிகளில் பாய்ந்த பேரழிவு வெள்ளமும், நேபாளத்தின் வடக்கு எல்லையையே உருக்குலைத்துவிட்டன. ரசுவா (Rasuwa), நுவாகோட் (Nuwakot) ஆகிய மாவட்டங்களில் உள்ள […]
Read More