• By Magazine
  • |
– இரா. அர்ச்சனாதேவி காலை நேர விடியலில் பரபரப்பாக இருந்தது. அந்த ஐ.பி.எஸ் பயிற்சி அகாடமி புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பயிற்சி தொடக்க விழா அன்று. மகிழ்ச்சியில் திளைத்தாலும் முழுமையான சந்தோசமல்லாமல் சோக சூழலில் பாரதியின்  மனதில் பழைய நினைவுகளின் அணிவகுப்பு. பாரதியின் நினைவை கலைத்தது விழா மேடையின் அறிமுக உரை அகில இந்திய அளவில் குடிமைப் பணித்தேர்வில் முதலிடம் பெற்றாலும் ஐ.பி.எஸ் இடத்தை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரன் என்பவரை பயிற்சிக்கு வரவேற்கிறோம் […]
Read More