- By Magazine
- |
– முனைவர் மோகனா, பழனி “புதிய கண்டுபிடிப்பு புதிய அறிவியல் ஒளி” வயிறு வீங்குகிறதா லேசாக சுற்றளவில்….! நமக்கு வயதாகும்போது, காலம் நம் தலைமுடியில் நரையை மட்டும் வரைவதிது இல்லை. மிக அமைதியாக நம் இடுப்பைச்சுற்றி, புதிய வளையம் உருவாகிறது. .வயதானால் இது சகஜம்தானே என்கிறீர்களா? உண்மைதான். பலருக்கு வயது கூடக் கூட, உடல் எடை பெரிதாக மாறாமல், வயிற்றுப் பகுதி மட்டும் மெதுவாக பலூன் போல பருத்து விடுகிறது .அனுபவம். இது வெறும் மாயத் தோற்றமல்ல. […]
Read More