- By Magazine
- |
N.செல்வி ஞானதாஸ் மலர் மற்றும் ஷீபா பக்கத்து பக்கத்து வீட்டு தோழிகள். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் செல்வார்கள். மலர் கொஞ்சம் ஏழ்மை நிலையில் உள்ளவள்.கணவனுக்கு உடல் நிலை சரியில்லாததால் வேலை செய்ய சிரமம் ., மலர் வீட்டில் தையல் தைப்பது வழக்கம். அருகில் உள்ள ஷீபாவும் உதவிகள் செய்வாள். இருவருமாக கோயிலுக்கு சென்று வரும்பேது மலர்-ஷீபாவிடம், என் மகளுக்கு பெரிய இடத்து மாப்பிள்ளையின் சம்மந்தம் வந்துள்ளது. சுப்பு கொண்டு வந்தார். கல்யாணத்துக்கு பணம் புரட்டுவதுக்கு […]
Read More