மதவெறி மறப்போம்!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… மதவெறி வந்தால் மானிடரே… கண்ணும் மண்ணும் புரியாது… கால்கள் – கைகள் நினைவிழந்து கற்பனை உலகில் வீழ்ந்துவிடும்… செத்த பிணம்போல் புத்தியதும் மொத்தமும் செத்து வீழ்ந்திடுவோம்… எந்தன் தெய்வம் உந்தன் தெய்வம் எல்லாம் கற்பனை உணராமல் எவனோ உரைக்கும் சூழ்ச்சிக்குள் எழுதி வைத்த காட்சிக்குள்… விழுந்து நொறுங்கி வீணாகி… வாழ்வையிழக்கும் பூச்சிகளே… தெய்வம் என்றால் எல்லோர்க்கும் ஒன்றே என்று உணர்வீரோ? நண்டுக்கொன்று வண்டுக்கொன்று நாட்டில் கோழி புறாக்களுக்கும் காட்டில் வாழும் புலிகளுக்கும் எல்லாம் தெய்வம் […]
Read More