• By Magazine
  • |
– வெ.சின்னசாமி பழமொழி என்றால் என்ன என்பதற்கு அந்தச் சொல்லிலேயே விளக்கம் இருக்கிறது. பழையமொழி பழமொழி. பழகிப் போன மொழி பழமொழி. பழமொழிகள் ஒரு நாட்டின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தும் கருவிகளாக உள்ளன. நிகழ்ச்சிகளையும், அனுபவங்களையும் அடிப்படையாக வைத்து எழுந்தது தான் பழமொழிகள். பையிலே போட்டு வைத்திருக்கும் சில்லறைக் காசுகள் நமக்கு எப்படி உடனுக்குடன் உதவுகின்றனவோ அதுபோன்று நாம் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கூடவே வந்து உதவக் கூடியது பழமொழிகள்.    ‘நாலுபேர் போன வழியே போவோம்பா’ […]
Read More