- By Magazine
- |
காதல் இயற்கையானது தினம்தினம் புதிது புதிதாய் பூப்பூப்பதுபோல் பூக்கும் காதல் இயற்கையானது.. அதனை தியதிச் சிமிழுக்குள் சிறைவைக்க நினைத்தது யார்? எங்கோ யாரோ ஒருவரின் காதல் வென்ற தினமாம்.. தினம்தினம் வெல்லும் காதல்பூக்கள் சிலபூக்கள் புயல் வேகத்தில் பறந்திடுதல் உண்டுதான்.. ஆனாலும் தினம்தினம் காதல் தினமே.. பெப்ருவரி 14 அவர்களுக்கு. இனி காதலர்களைச் சேர்த்துவைக்க தாலியும் கையுமாய் அலையும் கூட்டத்துக்கு தினம்தினம் வேலை வைப்போம் வெல்க காதல் காதல் இயற்கையானது தியதிச்சிமிழ்கள் இனி அவர்களுக்கு மட்டும்.. – […]
Read More