- By Magazine
- |
குமரி எழிலன் மத்தகத்தே உடைபடும் தயிர்க்கட்டியாய் புத்தகம் படும்பாடு பெரும்பாடு …. வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு பழைய புத்தகக் கடையிலிருந்து வீட்டுக்கு, மீண்டும் வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு …. தாளம் படுமோ தறிபடுமோ காலவெள்ளத்தில் எறிபடுமோ …. அடுப்புக்கு நெருப்பாகாமல் அடுக்கிலாவது இருக்கட்டும் பேரீச்சம்பழம் ஆகாமல்
Read More