- By Magazine
- |
– முனைவர் மோகனா, பழனி இப்போது எல்லோரும் பல் மருத்துவம் பற்றி நன்கு அறிவோம். வருடத்துக்கு இரண்டு முறை நாம் ஒரு நல்ல பல் மருத்துவரைப் பார்த்து, நம் பல்லை, அதன் பற்கறையை நீக்கி சுத்தம் செய்கிறோம்/செய்வது நல்லது. பல்லில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் பல் மருத்துவரை நாடுகிறோம். வலி தரும் ஞானப்பற்களை அகற்றுவது/ வேர் சிகிச்சை (Root canal) செய்வது போன்ற நவீன பல்மருத்துவ நடைமுறைகளும் இப்போது உண்டு.. பல் மருத்துவம்- வரலாற்றுத் தகவல்கள் […]
Read More