- By Magazine
- |
– பழனி அரங்கசாமி விடாமுயற்சியும், அறிவுக்கூர்மையும், சலியாத உழைப்பும் கொண்ட தென்னாப்பிரிக்கத் தமிழ் இன வழக்கறிஞர் நவநீதம் பிள்ளை 2026- ஆம் ஆண்டின் அமைதிக்கான் நோபல் பரிசினைப் பெற்றுள்ளார் என்பது உலக முழுதும் உள்ள தமிழ்மக்கள் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சியாகும். டர்பன் நகரில் எளிய மக்கள் வசிக்கும் கிளேர்வுட் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே சுயமாகக் கட்டுரை எழுதிப் பரிசுகள் பெற்றிருந்தார். செய்த குற்றம் ஒன்றேயாயினும் கறுப்பர் இனமக்களுக்குக் கூடுதல் தண்டனையும் வெள்ளையருக்கு குறைவாகவும் கொடுப்பதை நன்கு அறிந்த […]
Read More