- By Magazine
- |
பா. ஜெய் நரேன் ஆலஜி டெக் பள்ளி பீளமேடு, கோயம்புத்தூர் பாண்டிய நாட்டை கலைவன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். வீரத்திலும், நீதியிலும் சிறந்தவன். அவனுடைய ஆட்சியில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே நீதி என்பதே அவனுடைய கொள்கை. அவனுக்கு அகிலன் என்ற இளைய சகோதரன் இருந்தான். சிறுவயதிலிருந்தே விளையாட்டிலும் வீரக்கதைகளிலும் ஆர்வம் கொண்ட அகிலன், தன் அண்ணனை மிகவும் நேசித்தான். ஒருநாள் கலைவன் பிற நாட்டு அரசர்களுடன் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினான். அந்த அறைக்குள் […]
Read More