- By Magazine
- |
– பேரா. மோகனா, பழனி நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது பாக்டீரியா அல்லது வளர்சிதை மாற்றங்களால் ஏற்படலாம். இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை; சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில் மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன 1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்.. புற்றுநோய் எப்படி புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் […]
Read More