- By Magazine
- |
– கிருஷ்ணகோபால் மலைத் தொடர்களை நோக்கி நீளும் மக்கள் நடமாடமற்ற இந்தக் கிளைச் சாலையில் பசுமையை புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனை சாட்சியாக வைத்து டாரஸ் லாரிகள் மட்டுமே அதிவேகத்தோடு இரவும் பகலும் அங்குமிங்கும் சென்று வருகின்றன.இந்த சாலையில் டாரஸ் லாரிகள் செல்லும் போது உண்டாகும் அதிர்வு சுற்று வட்டார வீடுகளில் எதிரொலித்தன.வயதானவர்கள் திடீர் விழிப்பு வந்த பிறகு தூக்கம் வராமல் தவித்தனர்.. . இதய நோயாளிகள் தூக்கம் தடைப்பட்டு பராணப்பட்டனர். வேகமாகச் செல்லும் போது காற்று மோதி […]
Read More