கோலங்கள்
  • By Magazine
  • |
– கை.செல்லதங்கம் வண்ணக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட மைதானம். ஒலிபெருக்கியில் பழைய பாடல்கள். எங்கு பார்த்தாலும் சிறுவர் சிறுமியர் புத்தாடைகளில். மைதானத்தில் வண்ணக் கோலங்கள் கண்ணைக் கவர்கின்றன. ரங்கோலி, புள்ளிக்கோலம் என கலர் கலரா கோலங்கள். மேடையிலே கோலப் போட்டியில் பரிசு பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படுகிறது. கோலப் போட்டியில் முதல் பரிசு வசந்தி. இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தாள் வசந்தி. எனக்கு முதல் பரிசு. எனக்குத்தான் முதல் பரிசு. அம்மா.. அம்மா.. யாருக்கு முதல் […]
Read More