ஒரு தேவதாசியின் தெய்வீகத் திருப்பம்
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி கர்நாடக மாநில நஞ்சன் கூடு நகரின் கண்டீஸ்வர் ஆலயத்தில் தேவதாசியாக இருந்தவர் புட்டலட்சுமி. தேவதாசி என்பது வடசொல். தமிழில் தேவர் அடியவள் என்று பொருள். இச்சொல்லை தேவடியாள் என்ற கொச்சை வழக்காக்கி விட்டனர். ஆயினும் ஒரு மானுடர்க்கே மனைவியைப் போல் வாழ்ந்த புட்டலட்சுமிக்கும் சுப்பண்ணா என்னும் பிரபல மைசூர் வழக்கறிஞருக்கும் 1878 நவம்பர் 3-ஆம் நாள் பிறந்தவரே நாகரத்னம்மாள். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாகரத்னம்மா தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய பன்மொழிப் புலமையும், […]
Read More