- By Magazine
- |
கே.பி.பதமநாபன் பச்சைக் காய்கள் கீரைகள் பதமாய் பழுத்த கனிவகைகள் நச்சே இல்லா உணவாகும் நலத்தைக் காக்கும் உணவாகும் மொச்சை அவரை தானியங்கள் முழுமையான நல்லுணவு இச்சையோடே உண்டிட்டால் ஆரோக்கியமும் உண்டாகும். சித்தர் கண்ட பச்சிலைகள் சிறந்த மருந்தாய் ஆகிடுமே நித்தம் நெல்லிக் காயுண்டால் நின்றன் உடலும் வலிவுறுமே பாதி வெந்த காய்கீரை பாதிக்காதே உடல் நலத்தை தீதில்லாத வாழ்வுக்குத் தினமும் உண்பாய் இருவேளை உப்பு காரம் […]
Read More