- By Magazine
- |
கமல. அருள் குமார் இளகும் மனம் சிலருக்கு – அன்பை விலக்கும் குணம் சிலருக்கு… பழகும் மனம் சிலருக்கு – நட்பை பகைக்கும் குணம் சிலருக்கு… உதவும் மனம் சிலருக்கு – உறவை உடைக்கும் குணம் சிலருக்கு… உழைக்கும் மனம் சிலருக்கு – தீங்கு இழைக்கும் குணம் சிலருக்கு… திறக்கும் மனம் சிலருக்கு – கதவை அடைக்கும் குணம் சிலருக்கு… இணைக்கும் மனம் சிலருக்கு – காதலைப் பிரிக்கும் குணம் சிலருக்கு… காக்கும் மனம் சிலருக்கு – […]
Read More