• By Magazine
  • |
– ஓஷோ அந்த கிராமத்தில் முல்லா மட்டுமே எழுத படிக்கத் தெரிந்தவர். ஒருவர் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்தவராக இருப்பதால் அவர் என்ன எழுதுவார், என்ன எழுத மாட்டார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அந்த கிராமத்தில் கடிதம் எழுத வேண்டுமானால் எல்லோருமே முல்லாவிடம் தான் செல்ல வேண்டும். ஒருநாள் முல்லாவிடம் ஒரு வயதான மூதாட்டி கடிதம் எழுதுவதற்காகச் சென்றாள். ஆனால் முல்லாவோ என்னால் எழுத முடியாது என மறுத்தார். காரணம், அவருடைய காலில் வலி என்றும் அவரால் […]
Read More