- By Magazine
- |
– முனைவர் முல்லைத்தமிழ் பட வர்மம் உள்ளங்காலின் நேர் எதிர்புறம் மேற்புறத்தில் படங்காலில் படவர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கு பாதச்சக்கர வர்மம், படங்கால்வர்மம், நடுபடங்கால் வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. சென்ற மாத இதழில் காலில் உள்ள வர்மங்களில் ஒன்றான விருதிவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் படவர்மம் பற்றி அறிவோம். “மன்றான படமதிலே படவர்மந்தான்”. – வர்மக்கண்ணாடி “பிறந்தாள் உள்ளங்காலின் நேர் பின்னே அவதியுறும் நடுப்படங்கால் படவர்மம்”. – வர்ம குருநூல் எனவும் […]
Read More