- By Magazine
- |
இரா. அரிகரசுதன் நீங்கள் என்னைப் பார்த்திருக்கலாம் நான் நடந்து சென்றுகொண்டிருப்பேன் ஓர் இறுகிய முகம் கொண்ட பஞ்சு முட்டாய்தான் நான் சலையோரங்களில், நேராய் செல்லும் வழிக்கான இணைப்பு தெருக்களில், கிழமைச் சந்தைகளின் நிறைவு நேரங்களில், கொடையாளர் பரப்பியிருக்கும் பந்தல் நிழலில்களில், நான் நடந்து கொண்டிருப்பேன். “நீ சாகலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்ற வாக்கியத்திற்கு உயிர்கொடுப்பது வெறும் நாக்குதான் அதிகாலையின் மொழியில் அதை சொல்லாக்கி ஒரு புத்தனின் மேல் எறிவது ஒரு யானையின் மேல் எறிவது ஒரு […]
Read More