- By Magazine
- |
கேள்வி ஐயா, உங்களது சமூகப் பணிப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்ன? பதில் ஏழை, எளிய கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதே எனது சமூகப் பணியின் முக்கிய நோக்கம். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்துடன் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். கேள்வி கிராம மக்களுக்காக நீங்கள் மேற்கொண்ட முக்கியப் பணிகள் என்ன? பதில் 2000-ஆம் ஆண்டு முதல் வெள்ளிச்சந்தை ஊராட்சி கிராமசபைக் கூட்டங்களில் […]
Read More