- By Magazine
- |
இரா. அரிகரசுதன் மூச்சு இரைக்க மிதிவண்டி ஓட்டிய நெடும்பயணங்களில் நுகர்ந்த புத்தகங்கள் ஒட்டியிருக்கின்றன உடலோடு பழைய புத்தகங்கள் கிடைக்கும் நடைமேடை கடைகளில் நின்று நின்று கால்கள் வலிக்கும் இலக்கியம் பேசும் சின்ன குழுக்களின் கைகளில் கிட்டும் புத்தகங்கள் மலைகளைப் போலிருக்கும் இவர்கள் எங்கிருந்து புத்தகங்களை கொய்து வருகிறார்கள் அவர்களுக்கு கிடைக்கும் புத்தகங்கள் நூலகங்களில் கிடைப்பதில்லை கடைகளிலும் காண்பதற்கில்லை கூட்டங்களில் பேசுகையில் மனதில் ஒளிரும் யாரேனும் படிக்காதப் புத்தகங்களை பரிசளித்திடமாட்டாரா பணி ஓய்வும் கண் தளர்வும் கொண்டோர் தரும் […]
Read More