புரவலராக

அன்பு வாசகர்களே, நமது புதிய தென்றல் இதழுக்கு சந்தாதரர்கள் ஆகி தொடர்ந்து இதழுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நமது இளைய தலைமுறை வாசிப்பிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு புதிய தென்றல் இதழ் சந்தாவை பரிசளிப்பதன் மூலம் சமூகத்தில்பால் அக்கறை கொண்ட ஓர் அறிவார்ந்த இளைய சமூகத்தை உருவாக்குவதின் நமது பங்களிப்பும் இருக்கும்.

அதுமட்டும் அல்லாது இதழுக்கு புரவலர்களாகவும் ஆதரவு தர இயலும்.

இதழுக்கான ஆண்டு சந்தா ரூ. 240 /- ஆகும்.
ஆயுள் சந்தாவாக ரூ. 2400 /- ஆகும்.

எங்களை அழையுங்கள்
பேசி மற்றும் புலன எண் : +91 944870 82641
எங்களுக்கு எழுதுங்கள்
மின்னஞ்சல் : puthiyathendral@gmail.com