புதிய தென்றல் (மாத இதழ்)
பதிவு எண் RNI : TNTAM / 2008 / 26552
ஆசிரியர்
மருத்துவர் றி. இராஜேந்திரன் (பேசி +91 94431 65034)
இணை ஆசிரியர்
இரா. அரிகரசுதன் | ஜி. ஜெயகர்ணன்
ஆசிரியர் குழு
நாணற் காடன் | பைசல் | சிவ விஜயபாரதி
சுவாமிநாதன் | கோவை சதாசிவம்
ஆலோசகர்கள்
முனைவர் என். ஐயப்பன் | முனைவர் எஸ். ஜெயகுமார்
பழ. தேவராஜன் | இராஜாவூர் கு. மு. இராசேந்திரன்
வடிவமைப்பு
வ. அனிதாராணி | தா. ராஜேஸ்வரி
சட்ட ஆலோசகர்
வழக்குரைஞர் பி. விஜயகுமார்
விநியோகம் மற்றும் விளம்பர மேலாளர்
பி . பூமணி (பேசி: +91 93603 85993)
விநியோக உதவி
த. சசி | சி. விஜயகுமார்
இதழ் முகவரி
புதிய தென்றல், அன்பகம், மூலச்சல்.
மேக்காமண்டபம் த.நி. – 629 166
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாடு.
பேசி: 04651 – 250343. +91 94870 82641
மின்னஞ்சல்: puthiyathendral@gmail.com
அச்சாக்கம்
சிந்து ஆப்செட், நாகர்கோவில்
விலை
ஓரு பிரதி Rs. 20/- | ஆண்டு சந்தா Rs. 240/- | ஆயுள் சந்தா Rs. 2400/-
முக்கியக் குறிப்பு : இதழுக்கு படைப்புகள் அனுப்புவோர் மாதம்தோறும் 20 ஆம் நாளுக்குள் எமக்கு கிடைக்கும்படி அஞ்சல்வழியாகவோ அல்லது மின்னஞ்சல்வழியாகவோ அனுப்புதல் வேண்டும். படைப்புகள் படைப்பாளர்களின் சொந்தப் படைப்பாகவும் ஏற்கனவே வேறு இதழ்களிலோ நூல்களிலோ பிரசுரம் ஆகாததாகவும் இருக்க வேண்டும். இதழில் வெளியிடுவதற்கான படைப்புகளை தேர்வுசெய்யும் உரிமை ஆசிரியர்குழுவின் முடிவுகளுக்கு உட்பட்டது ஆகும்.